காங்கிரசார் சிறப்பு வழிபாடு
ராகுல்காந்தி குணமடைய வேண்டி காங்கிரசார் சிறப்பு வழிபாடு நடத்தினர்.;
சுரண்டை, ஏப்:
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கொரோனா தொற்றில் இருந்து பூரணம் குணம்பெற வேண்டியும், நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் அழிய வேண்டியும், சுரண்டை சிவகுருநாதபுரம் சிவகாமி அம்பாள் சமேத சிவகுருநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, காங்கிரசார் சிறப்பு வழிபாடு நடத்தினர்.