தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 33 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-25 13:51 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியன்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததாக 33 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 460 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்