தங்க கவசத்தில் பெருமாள்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது;

Update: 2021-04-24 19:56 GMT
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி 8-வது திருநாளையொட்டி தங்க கவச அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்