மதுவிற்ற 2 பேர் கைது

பேரையூர் அருகே மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-24 16:30 GMT
பேரையூர்,ஏப்
வில்லூர் போலீசார் ரோந்து சென்றபோது கோபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற குச்சம்பட்டியை சேர்ந்த நடராஜனை (வயது 73) கைது செய்தனர். அவரிடம் இருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல மது விற்ற புளியங்குளத்தை சேர்ந்த மாரிசாமி (48) என்பவரும் கைது செய்யப்்பட்டார். அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்