வெள்ளகோவில் எல்.கே.சி. நகர், புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
வெள்ளகோவில் எல்.கே.சி. நகர், புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
வெள்ளகோவில்
வெள்ளகோவில் எல்.கே.சி. நகர், புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.