லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-23 18:39 GMT
குளித்தலை
குளித்தலை அய்யர்மலை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற குளித்தலை சபாபதிநாடார் தெருவைச் சேர்ந்த சிவா (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.300 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்