க. பரமத்தி
90 அடி கொண்ட அமராவதி அணையின் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 82.01 கன அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 3345 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.