நெல்லைக்கு 6 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்து வருகை

நெல்லைக்கு 6 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்து வந்துள்ளது.

Update: 2021-04-22 20:45 GMT
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு முதல்கட்ட தடுப்பூசி போட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2-வது டோஸ் போட்டு கொள்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி மருந்து கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சமீபத்தில் 3 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்து கொண்டுவரப்பட்டது. அந்த மருந்து காலியான நிலையில் மேலும் 6 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த மருந்தும் 2-வது கட்டமாக தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்