விருதுநகர்,
மாவட்டத்தில் நேற்று மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 18,240ஆக உயர்ந்துள்ளது. 17,090 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 933 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 237 பேர் பலியாகி உள்ளனர்.