மாலை மாற்று வைபவம்
திருக்கோஷ்டியூர் ெபருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.
திருப்பத்தூர்,
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.