லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-04-22 17:54 GMT
கரூர்
கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது தாந்தோணிமலை பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த அருண்ராஜ் (வயது 51), சக்திவேல் (47) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்