மேலும் 80 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-04-16 19:45 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்புஎண்ணிக்கை 17,503 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,835 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 433 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் ஒருவர் நோய் பாதிப்புக்கு பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்