திருப்பத்தூர். திருநங்கைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய கலெக்டர்
திருநங்கைகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய கலெக்டர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் தினத்தையொட்டி திருநங்கைகளுடன் கலெக்டர் சிவன்அருள் கேக் வெட்டி கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேஷ் பாபு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அருண், திருப்பத்தூர் நகர திருநங்கைகள் மேம்பாட்டு நலச்சங்கத்தை சேர்ந்த திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர்.