கங்கை கொண்டான் பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம்

கங்கைகொண்டான் பகுதியில் முககவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2021-04-15 19:06 GMT
நெல்லை:

கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் கங்கைகொண்டான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த பகுதியில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சென்ற 100 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர்.

மேலும் செய்திகள்