முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
உவரி பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திசையன்விளை:
உவரி போலீசார் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது முககவசம் அணியாமல் சென்ற 32 பேரிடம் தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர்.