விருதுநகரில் மேலும் 67 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 17,292 ஆக உயர்ந்துள்ளது. 16,776 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 282 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை நோய் பாதிப்புக்கு 234 பேர் பலியாகியுள்ளனர்.