கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கரூர்
சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தது. தற்போது அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.