பேரையூர்,ஏப்.
சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது அயோத்திபட்டியை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 59) என்பவர் விற்பனை செய்வதற்காக 19 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் காமாட்சிபுரத்தை சேர்ந்த முருகன் (40) என்பவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.