காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் லேசான மழை பெய்தது. இந்த மழை அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.