கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி மாணவர் பலியானார்.

Update: 2021-04-12 19:36 GMT
புதூர்,ஏப்.
மதுரை சக்குடி சாலை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் வினோத் (வயது 17). பிளஸ்-2 படித்து வந்தார். இவர் குன்னத்தூரில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்