ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
60 பேருக்கு கொரோனா
இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை பெற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
5 பேர் குணமடைந்தனர்