தங்க அங்கியில் சித்தர் முத்துவடுகநாதர்

பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது;

Update:2021-04-12 02:08 IST
பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் தங்க அங்கியில் மலர் மாலைகளுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

மேலும் செய்திகள்