ஆதனக்கோட்டை பகுதியில் ஒரேநாளில் 7 பேருக்கு கொரோனா

ஆதனக்கோட்டை பகுதியில் ஒரேநாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-04-11 19:21 GMT
ஆதனக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொேரானா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்