இன்று மின் தடை

பேயம்பட்டி பகுதியில் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-04-11 18:03 GMT
ராஜபாளையம், 
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்திலிருந்து செல்லும் தென்கரை உயர் அழுத்த மின்பாதையில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் பேயம்பட்டி பகுதியில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் மாலதி கூறினார். 

மேலும் செய்திகள்