திருவண்ணாமலை மாவட்டத்தில் 74 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-04-11 17:52 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 74 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 19 ஆயிரத்து 485 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 421 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 288 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்