தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி

தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி நடந்தது

Update: 2021-04-10 20:22 GMT
மதுரை
கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கையை எடுத்துள்ளது.  இதன் ஒரு பகுதியாக மதுரையில் உள்ள ஒரு தியேட்டரில் இருக்கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தினர்.

மேலும் செய்திகள்