ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2021-04-10 20:22 GMT
மதுரை
அரக்கோணத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்