உயிர்த்த ஆண்டவர் தேர் பவனி

திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் பாஸ்கு திருவிழாவையொட்டி உயிர்த்த ஆண்டவர் தேர் பவனி நடந்தது.

Update: 2021-04-09 21:22 GMT
திண்டுக்கல்: 
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை பேராயத்தில் பாஸ்கு திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடந்தது. 

அலங்கரிக்கப்பட்ட தேர்களில் உயிர்த்த ஆண்டவர் பவனி வந்தார். 

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்