தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது;

Update: 2021-04-09 19:34 GMT
மதுரை
தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றம் உபகரணங்களை வாக்குச்சாவடிகளில் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் செய்திகள்