மேலும் 23 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-04-09 18:15 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17,044 ஆக உயர்ந்துள்ளது. 16,680 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 131 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதிப்பால் பலி எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

மேலும் செய்திகள்