வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி
சிவகங்கை சட்டசபை தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.;
சிவகங்கை,
இதை தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தேர்தல் அலுவலர் முத்துகழுவன் முன்னிலையில் நடந்தது.இந்தப்பணியை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டார்.