மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது

மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-02 14:55 GMT
பேரையூர்,ஏப்
சேடபட்டி போலீசார் ரோந்து சென்றபோது அல்லிக்குண்டத்தை சேர்ந்த ராஜாராம் (வயது 34) என்பவர் விற்பனை செய்வதற்காக 13 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தாராம். போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதேபோல் சாப்டூரைச்  சேர்ந்த சின்னதுரை (31) என்பவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்