தென்காசியில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு

தென்காசியில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-01 20:21 GMT
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை  மாவட்டத்தில் 8 ஆயிரத்து 721 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 465பேர் வீடு திரும்பி உள்ளனர். 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 161 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்