மது பாட்டில்களுடன் வாலிபர் கைது

மது பாட்டில்களுடன் வாலிபர் சிக்கினார்;

Update: 2021-04-01 19:33 GMT
பேரையூர், 
வில்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது புளியம்பட்டியை சேர்ந்த செல்வகண்ணன் (வயது 22) என்பவர் விற்பனை செய்வதற்காக 11 மதுபாட்டில்கள் வைத்திருந்தார். அவரை பிடித்த போலீசார் மதுபாட்டில் களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்