பாதம் கழுவும் நிகழ்ச்சி

புனித வியாழன் தினத்தையொட்டி காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-04-01 18:30 GMT
புனித வியாழன் தினத்தையொட்டி காரைக்குடி செக்காலை சகாயமாதா ஆலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்குத்தந்தை எட்வின்ராயன், ஒருவரது பாதத்தை கழுவிய போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்