கோவில் யானை ஆனந்த குளியல்

பழனி முருகன் கோவில் யானை ஆனந்தமாய் குளித்தது

Update: 2021-04-01 14:08 GMT
பழனி:

தற்போது சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மனிதர்களே இருவேளை குளியல் போடுகின்றனர், நான் மட்டும் என்ன விதிவிலக்கா.... என பழனி முருகன் கோவில் யானை கஸ்தூரி நேற்று மாலை ஷவரில் ஆனந்த குளியல் போட்ட போது எடுத்த படம். ( இடம்:பெரியநாயகி அம்மன் கோவில்)

மேலும் செய்திகள்