முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-03-31 20:33 GMT
தா.பழூர்
வருகிற சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த 2 நாட்களாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தா.பழூர் பகுதியில் உள்ள 54 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறளாளிகள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்தப்பணியில் தேர்தல் நிலைய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்