பங்குனி பொங்கல் திருவிழா

பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது.;

Update: 2021-03-31 19:18 GMT
எஸ்.புதூர், 
எஸ்.புதூர் அருகே தர்மபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நடந்தது. 
இதில்  இளைஞர்கள் மாறுவேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்