தேர்தல் பிரசாரம்

காரைக்குடியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து ராம்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-30 18:31 GMT
காரைக்குடி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து நடிகர் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமார் காரைக்குடியில் பிரசாரம் செய்த போது எடுத்த படம்.

மேலும் செய்திகள்