விஷம் குடித்த விவசாயி சாவு

விஷம் குடித்த விவசாயி உயிரிழந்தார்.;

Update: 2021-03-29 21:21 GMT
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உடையவர் தீயனூர் கீழத் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயியான இவர் கடந்த சில ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மனவேதனையில் இருந்த அவர் கடந்த 25-ந் தேதி பூச்சிமருந்தை (விஷம்) குடித்தார். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து செல்வத்தின் தந்தை கலியபெருமாள் கொடுத்த புகாரின்பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்