தென்காசி மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 448 பேர் வீடு திரும்பி உள்ளனர். 81 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 161 பேர் இறந்துள்ளனர்.