திருமங்கலம்,
திருப்பரங்குன்றம் அருகே உள்ள கைத்தறி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் ஏ.சி. மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சக்திவேலை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.