சேலம்:பெண் தற்கொலை

பெண் தற்கொலை;

Update: 2021-03-28 22:35 GMT
சேலம்:
சேலம் அழகாபுரம் நகரமலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மனைவி மோகனேஸ்வரி (வயது 28). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மோகனேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனேஸ்வரி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்