மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-03-28 21:30 GMT
மேலூர்
மேலூர் அருகே கீழவளவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காளியம்மன் கோவில் அருகே மதுபாட்டில் விற்பனை செய்த வாச்சாம்பட்டியை சேர்ந்த ராஜா(வயது 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்