திருவண்ணாமலையில் மனைவி, மகனுடன் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்
திருவண்ணாமலையில் மனைவி, மகனுடன் சைக்கிள் ஓட்டிய கலெக்டர்
100 சதவீத வாக்களிப்போம், தேர்தல் நாள் ஏப்ரல் 6 என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தனது மனைவி மற்றும் மகனுடன் தனித்தனி சைக்கிள்களில் 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில் பயணம் மேற்கொண்டு வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்தபடம்.