மது விற்ற 3 பேர் கைது

தாயமங்கலத்தில் மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-03-28 17:57 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே மறைவிடத்தில் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற இளையான்குடி போலீசார் மறைவிடத்தில் சட்டவிரோதமாக மது விற்றதாக ேபாச்சட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 21.) மற்றும் தாயமங்கலத்தை சேர்ந்த அழகர்சாமி (55) குமாரசாமி (70) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 144 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

மேலும் செய்திகள்