கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Update: 2021-03-28 01:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 142 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் 119 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்