கொரோனா விழிப்புணர்வு தீவிரம்

சுல்தான்பேட்டை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-03-26 20:54 GMT
சுல்தான்பேட்டை,

சுல்தான்பேட்டை, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் கொரோனா பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும், கபசுர குடிநீர், மிளகு, சுக்கு, இஞ்சி, எலுமிச்சை ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்