விவசாயிகளுக்கு பயிற்சி

காரியாபட்டி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-03-26 19:43 GMT
காரியாபட்டி, 
கல்லூரணி கிராமத்தில் வாழை விவசாயிகளுக்கு நூற்புழுக்களால் வரும் நோய், வாடல் நோய் போன்றவற்றை வாழைத்தண்டில் வராமல் தடுப்பதற்கு  மருந்தை வாழை கிழங்கில் தூவி செயல்முறை அளிக்கும் பயிற்சி விவசாயிகளுக்கு நடைபெற்றது. இதில் பேரையூர் நம்மாழ்வார் வேளாண் கல்லூரி மாணவிகள் அபிராமி, ஆபூர்ண வாணி, அப்சனா, தாரணி, கீர்த்தனா, ஜெயபிரியா, பிரதீபா, சிவ பூரணி, ஸ்வேதா, தீது மோள், காவிய வசந்தி, சோபிகா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் செய்திகள்