தென்காசியில் 5 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,660-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,435 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.